தலைகீழாக மாறும் தமிழக அரசியல்! - ஆட்சி அமைக்கிறாரா விஜய்?!

top-news
FREE WEBSITE AD

சென்னை, மே 4: பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை  2 30 மணி நிலவரப்படி தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 102இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக 71 இடங்களைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 61இடங்களைப் பெற்று திமுக மூன்றாம் இடத்திலும் உள்ளனர். திமுகவின் முக்கியப் புள்ளிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

தற்போதைய இந்த முடிவுகள் மூலம் தமிழக அரசியலே தலைகீழாக மாறியுள்ளது.

விஜய் ஆட்சி அமைக்கிறாரா? அல்லது தொங்கு சட்டமன்றம் அமையப் போகிறதா? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இன்னும் பல சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் பிறகு நிலவரம் இன்னும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *