சீனா வரை செல்லும் Pan-Asian ரயில்!

- Shan Siva
- 17 Dec, 2024
கோலாலம்பூர்: சீனா வரை செல்லும் Pan-Asian ரயில்வே நெட்வொர்க் மூலம் பிராந்திய வர்த்தகத்தை மேம்படுத்தும் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தாய்லாந்துடன் வலுவான ரயில் இணைப்புகளை மலேசியா வலியுறுத்துகிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatra நேற்று மலேசியாவிற்கு வருகை தந்தபோது இதனை
வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
தாய்லாந்துடனான தொடர்பை
மேம்படுத்தி, லாவோஸ்
மற்றும் சீனாவுடன் தாய்லாந்து இணைக்கப்பட்டால், அது Pan-Asian இரயில் வலையமைப்பை உண்மையாக்க உதவும் என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *