ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுவன் பலி! சோகத்தில் குடும்பச் சுற்றுலா!

- Sangeetha K Loganathan
- 28 Feb, 2025
பிப்ரவரி 28,
விடுமுறைக்காக பாசீர் பூத்தேவில் உள்ள Tok Bali நகருக்குச் சென்ற குடும்பத்தினரின் கவனக் குறைவால் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானான். கிளாந்தான் BACHOK நகரிலிருந்து சுற்றுலாவிற்கு வந்திருந்தவர்கள் 12 வயது சிறுவனைத் தவறவிட்டதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Tok Bali மாவட்ட மிட்பு ஆணைய அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் 12 வயது சிறுவனின் சடலத்தை ஏரியிலிருந்து மீட்டதாக Tok Bali மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Ibrahim Mohd Rohni தெரிவித்தார்.
காலை 11.19 மணிக்கு ஏரியில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருக்கும் போது 12 வயது சிறுவனைத் தவறவிட்டதாகவும் நண்பகல் 12.22 மணிக்கு ஏரியின் நடுப்பகுதியில் 3 மீட்டர் ஆழத்திலிருந்து 12 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டதாக Tok Bali மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Ibrahim Mohd Rohni தெரிவித்தார்.
Seorang kanak-kanak lelaki berusia 12 tahun, Wan Mohd Fahmi Wan Mohd Fadhli, ditemui lemas ketika mandi di lagun berhampiran Sungai Tok Bali, Pasir Puteh. Mangsa ditemui dalam keadaan telungkup pada kedalaman tiga meter dan disahkan meninggal dunia. Mayat dibawa ke Hospital Tengku Anis untuk bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *