ராணுவப் பயிற்சியில் ஒருவர் பலி! ஒருவர் ஆற்றில் மூழ்கினார்! – PERAK

- Sangeetha K Loganathan
- 02 Dec, 2024
டிசம்பர் 2,
காட்டில் பயிற்சியின் போது இரு ராணுவ வீரர்கள்
ஆற்றில் மூழ்கியதாகத் தெரிய வந்துள்ளது. பேராக் GERIK காட்டுப்பகுதியில்
பயிற்சிக்காக ராணுவ வீரர்கள் ஆற்றைக் கடக்கும் போது கயிற்றுப் பாலத்திலிருந்து Lans
Koperal Mohd Afandi Jahwin, Lans Koperal Ahmad Zulhilmi
Ahmad Tamizi எனும் இரண்டு ராணுவ வீரர்கள் தவறி ஆற்றில் விழுந்ததாக
நம்பப்படுகிறது.
20 வயதான் இருவரும் காலை 8.56 மணிக்கு ஆற்றில் விழுந்ததாக GERIK மாவட்டக் காவல் ஆணையர் Zulkifli Mahmood தெரிவித்தார். ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் Lans Koperal Mohd Afandi Jahwin எனும் ராணுவ வீரரின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மற்றொரு ராணுவ வீரரைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang anggota tentera ditemui lemas, manakala seorang lagi
hilang selepas gagal menyeberangi Sungai Merah dalam operasi di hutan Royal
Belum. Operasi mencari dan menyelamat (SAR) sedang dijalankan oleh PDRM dan
ATM.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *