சிறு வணிகர்களுக்கு உதவுங்கள்! நிதி நிறுவனங்களுக்கு அன்வார் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

மே 23,

சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் பெரு நிறுவனங்களும் முன் வர வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வலியுறுத்தினார். அரசாங்கத்தின் நிதி நிறுவனங்களும் தேவைப்படும் சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார்.


அரசாங்கம் வழங்கும் கடன் வசதிகள் குறித்த நேரடித் தகவல்களை மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்கள், பெறுவதற்கு அடித்தள அணுகுமுறை முக்கியமானது என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். Tekun Nasional, Bank Rakyat, Amanah Ikhtiar Malaysia, Majlis Amanah Rakyat போன்ற அரசு துறைகளும் வணிகர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும் நிதியுதவிகளை வழங்கி வருவதை பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *