ரயிலில் அடிபட்டு மாது மரணம்! மகன் படுகாயம்

top-news

கோத்த கினபாலு, நவம்பர் 19: இங்குள்ள Petagas என்ற இடத்தில் ரயிலில் அடிபட்டு 11 வயது மகன் பலத்த காயம் அடைந்த நிலையில் தாய் உயிரிழந்தார்.

41 வயதான பெண், அவரது மகன் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,  சம்பந்தப்பட்ட பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டதாக தெரிய வந்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்