உறவுகளுடன் மகிழ்ந்து உற்சாகமாக இருங்கள்!

top-news

கிள்ளான், அக் 31: இந்துக்களின் பெரு விழாவாக உலகெலாம் கொண்டாடப்படும் தீபாவளி பெருநாள் மக்களுகு சுபிட்சத்தையும், ஆரோக்கியமான நல் வாழ்வையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும் என்று, ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் புதல்வரும், ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும், மலர் டிவியின் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியை பாதுகாப்புடன் கவனமாகக் கொண்டாட வேண்டும் என்றும், உறவுகளுடன் மகிழ்ந்து உற்சாகத்துடன் இந்த திருநாள் அனைவருக்கும் அமையட்டும் என்றும் அவர் தமது தீபாவளி வாழ்த்தில் தெரிவித்துள்ளார்!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்