வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும்! – கல்வி அமைச்சர்!

top-news

டிசம்பர் 17,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானப் பள்ளிகள் விரைவாகச் சீரமைக்கபடவுள்ளதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek நம்பிக்கை அளித்தார். அடுத்த காலாண்டுப் பள்ளிகள் தொடங்கும் முன்னமே பள்ளிகள் சீரமைக்கப்படும் என்றும், வெள்ள நிவாரண மையங்களாகச் செயல்படும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப சிக்கல்களை எதிர்நோக்கினால் அருகில் உள்ள கல்வி அலுவலகங்களை நாடினால் அவர்களுக்கானச் சிறப்பு சலுகைகளையும் கல்வி அமைச்சு அமைத்து கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Menteri Pendidikan, Fadhlina Sidek, memberi jaminan sekolah yang terjejas akibat banjir akan segera dibaik pulih sebelum sesi persekolahan baharu bermula. Beliau juga memastikan proses pembelajaran tidak terganggu di pusat pemindahan banjir dan menyediakan bantuan khas untuk keluarga terjejas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *