BAM-க்கு விசுவாசமானப் பயிற்றுநர் தேவை! – BAM தலைவர் Datuk V Subramaniam

top-news

டிசம்பர் 23.

பூப்பந்து ஆணையத்தின் ஆண்கள் இரட்டையர் அணி பயிற்றுநர் Tan Bin Shen பொறுப்பு விலகியதை அடுத்து புதிய பயிற்றுநரை நியமிப்பதில் தேசிய பூப்பந்து ஆணையம் முக்கிய முடிவுகளை எடுக்கும் என அதன் தலைவர் Datuk V Subramaniam தெரிவித்தார்.
தற்போது புதிய பயிற்றுநரை நியமிக்கும் பணியின் முதற்கட்டத்தில் இருப்பதாகவும் விசுவாசமிக்க பயிற்றுநரான Tan Bin Shen க்கு நிகரானப் பயிற்றுநரைத் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அதன் முதற்கட்ட பணியில் இருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வமாகப் பயிற்றுநர் குறித்து அறிவிக்கப்படும் என நியமிப்பதில் தேசிய பூப்பந்து ஆணையத்தின் BAM தலைவர் Datuk V Subramaniam தெரிவித்தார்

Datuk V Subramaniam, Presiden BAM, menegaskan kesetiaan sebagai kriteria utama dalam mencari pengganti Tan Bin Shen, jurulatih beregu lelaki yang telah meletak jawatan. Proses pemilihan kini di peringkat awal dan pengumuman rasmi akan dibuat kelak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *