அலோர் ஸ்டாரில் வெள்ளத்தால் 6 சாலைகள் மூடப்பட்டன!

- Sangeetha K Loganathan
- 02 Dec, 2024
டிசம்பர் 2,
அலோர் ஸ்டார் நகரில் வெள்ள பாதிப்பு அதிகமாகியிருக்கும் நிலையில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளை நிலச்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட சாலைகளை மூடுவதற்கு அத்தரவிடப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள சாலைக்கான மாற்று வழிகள் உள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளை வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Darul Aman நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதியில்லை என்றும் வணிக லாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Banjir di Alor Setar menyebabkan empat laluan ditutup sepenuhnya dan dua lagi separa. Beberapa jalan hanya boleh dilalui kenderaan berat. Laluan alternatif disediakan, dan pengguna dinasihatkan mengikuti panduan untuk keselamatan perjalanan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *