ஜொகூர் வெள்ளத்தில் 1,786 பேர் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 12 Jan, 2025
ஜனவரி 12,
கனமழையின் காரணமாக ஜொகூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Kota tinggi, Kluang, Kulai, Pontian, Johor Bahru என 5 மாவட்டங்களில் 533 குடும்பங்களைச் சேர்ந்த 1,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
Kota Tinggi மாவட்டத்தில் கடுமையான வெள்ளம் ஏற்படதாகவும் 345 குடும்பங்களைச் சேர்ந்த 1,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 வெள்ள நிவாரண மையங்களில் தற்காலிகமாக அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜொகூர் மாநில இயற்கை பேரிடர் துறையின் இயக்குநர் Tan Sri Dr Azmi Rohani தெரிவித்தார்.
Johor dilanda banjir akibat hujan lebat, menjejaskan 1,786 individu daripada 533 keluarga di lima daerah iaitu Kota Tinggi, Kluang, Kulai, Pontian, dan Johor Bahru. Kota Tinggi paling teruk terjejas dengan 1,085 mangsa ditempatkan di 13 pusat pemindahan sementara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *