வங்கி கடன் மோசடியில் ஈடுபடும் பிரபலங்கள்! SPRM விசாரணை!

top-news

பிப்ரவரி 2,

வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து கடன் மோசடிகளில் ஈடுபடு உள்ளூர் பிரபலங்களை லஞ்ச ஊடல் தடுப்பு ஆணையமான SPRM விசாரித்து வருவதாகவும் தொடர் விசாரணைக்குப் பல பிரபலங்கள் அழைக்கப்பட்டு வருவதாகவும் அதன் தலைமை இயக்குநர் , Tan Sri Azam Baki  தெரிவித்தார். பணமோசடிக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதாகவும் இது தொடர்பாக நிதி ஆலோசனை குழுக்கள் என நம்பப்படும் ஒரு கும்பலையும் வங்கிகளில் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களையும் SPRM விசாரணை நடத்தி வருவதையும்  Tan Sri Azam Baki உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக இதுவரையில் 27 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுடன் தொடர்புடைய பலரையும் விசாரித்து வருவதாகவும் Tan Sri Azam Baki தெரிவித்தார். இது தொடர்பாக Ferrari F8 Spider, Lexus RC300, Mercedes-Benz GLC43, BMW, Toyota Alphard, Mazda என 9 சொகுசு வாகனங்கள், RM11.1 மில்லியன் மதிப்பிலானக் கடிகாரங்கள் என பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் SPRM தலைமை இயக்குநர் , Tan Sri Azam Baki  தெரிவித்தார்.

Beberapa selebriti disiasat oleh SPRM kerana terlibat dengan syarikat perunding kewangan yang bekerjasama dengan pegawai bank untuk menipu peminjam melalui pinjaman bertindih. Selebriti ini dibayar tinggi untuk menjadi 'duta' syarikat yang terlibat dalam pengubahan wang haram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *