வங்கிக்குள் நுழைந்த வாகனம்! ஓட்டுநர் காயம்!

top-news


ஏப்ரல் 12,

கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வங்கியின் கண்ணாடிகளை உடைத்து வங்கிக்குள் நுழைந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. கோலா சிலாங்கூரில் உள்ள Tanjung Karang பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இரவு 8.50 மணிக்கு 57 வயது ஆடவர் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வங்கிக்குள் நுழைந்ததாக Kuala Selangor மாவட்டக்காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார். 


Toyota Innova ரக வாகனத்தைச் செலுத்திய 57 வயது முதியவர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளானதாகவும் Tanjong Karang மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் Kuala Selangor மாவட்டக்காவல் ஆணையர் Azaharudin Tajudin தெரிவித்தார். வங்கியின் நுழைவாயிலில் உள்ள கண்ணாடிகள் சேதமடைந்திருப்பதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என Kuala Selangor மாவட்டக்காவல் ஆணையர் Azaharudin Tajudin உறுதிப்படுத்தினார்.


Seorang lelaki berusia 57 tahun cedera ringan selepas tertekan pedal minyak hingga MPV dipandunya merempuh dinding sebuah bank di Tanjong Karang. Insiden berlaku jam 8.50 malam

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *