90,000 மாணவர்களுக்கு RM 9 மில்லியன் மதிப்பிலானப் பொருளுதவிகள்! - பகாங்

- Sangeetha K Loganathan
- 17 Feb, 2025
பிப்ரவரி 17,
இவ்வாண்டுக்கானப் பள்ளிக் காலாண்டு தொடங்கிய நிலையில் பகாங்கில் கல்வி பயிலும் 90,000 மாணவர்களுக்கு RM 9 மில்லியன் மதிப்பிலானப் பொருளுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பகாங் மாநில மெந்திரி பெசார் Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார்..
இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் முதல் இடைநிலைப்பள்ளியில் படிவம் 5 பயிலும் மாணவர்கள் வரையில் தலா RM 100 மதிப்பிலானப் பொருள்களைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Sebanyak RM 9 juta nilai bantuan diberikan kepada 90,000 pelajar di Pahang dengan setiap pelajar menerima bantuan bernilai RM 100. Bantuan ini diberikan kepada pelajar dari tahun dua hingga tingkatan 5.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *