அரசு உதவிகள் அனைவருக்குமானது! சுயநலத்துடன் செயல்படாதீர்! ZAHID வலியுறுத்து!

top-news

பிப்ரவரி 23,

தொழில்முனைவோருக்காக அரசாங்கம் வழங்கும் உதவித்திட்டங்கள் அனைவருக்குமானதாக இருப்பதை அரசு உறுதி செய்யும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். சிலரின் சுயநலத்தால் உதவிகள் பெறாமல் தொழில்முனைவவோர்கள் விடுபடும் நிலை ஏற்படுவதாகவும் அதுமாதிரியானச் சுயநலவாதிகளை மக்கள் அடையாளம் கண்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

மலேசியாவில் 17 அமைச்சுகளில் தொழில்முனைவோருக்கான நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும் அது முறையான விண்ணப்பங்களால் மட்டுமே நிதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் நிதிகளை வழங்கும் நபர்களை அரசாங்கம் அடையாளம் கண்டு வருவதாகவும் Datuk Seri Dr Ahmad Zahid  Hamidi தெரிவித்தார்.

Timbalan Perdana Menteri, Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, menegaskan bantuan kerajaan kepada usahawan adalah untuk semua dan tidak boleh dimonopoli. Beliau menyeru rakyat mengenal pasti ketidakadilan, sementara kerajaan menyiasat penyalahgunaan kuasa dalam pengagihan dana oleh 17 kementerian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *