பாரிசான் கிழவர்கள் கூடாரமல்ல! இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்! – Akmal Saleh

- Sangeetha K Loganathan
- 08 Dec, 2024
டிசம்பர் 8,
50 ஆண்டுகளைக் கடந்த பாரிசான் நேசனல் கட்சியில் இளைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவரும் பாரிசான் இளைஞர் பிரிவு தலைவருமான Akmal Saleh கேட்டுக் கொண்டார். 50 ஆண்டுகளைக் கடந்து பாரிசான் நிலைத்து நிற்பதற்கு அதன் மூத்த தலைவர்களின் வழிகாட்டல் ஒரு தூணாக இருந்தாலும் அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் இளைஞர்களிடத்தில் இருப்பதாகவும் பாரிசான் பழைய கட்சியாக இருப்பதால் இது கிழவர்களின் கட்சியாக இல்லாமல் இளைஞர்களுக்கு முக்கியத்துவ அளிக்கும் கட்சியாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இனியும் காத்திருந்தால் பாரிசானில் புதியவர்கள் இல்லாமல் 25 ஆண்டுகளில் பாரிசான் காணாமல் போய்விடும் என்றும் இன்றே பாரிசானின் திட்டங்களையும் எண்ணங்களையும் இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் பொறுப்பைக் கையில் எடுங்கள் என Akmal Saleh வலியுறுத்தினார்.
Ketua Pemuda BN, Dr Akmal Saleh, menyeru generasi muda BN memimpin transformasi parti, memulihkan sokongan belia, dan memastikan relevansi BN. Beliau menekankan pentingnya perpaduan dan tekad untuk masa depan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *