லாரியை மோதிய பேருந்து! 12 பேர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 09 Feb, 2025
பிப்ரவரி 9,
இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து Treler லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்தவர்களின் 12 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.24 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கூலாய் அருகே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
பேருந்தில் பயணித்த 24 பயணிகளில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் மூவர் வெளிநாட்டினர் என்றும் Kulai மாவட்ட மீட்பு ஆணைய அதிகாரி Mohd Roizani Rosdi தெரிவித்தார். சிகிச்சைக்குப் பின்னர் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தபடும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Sebuah bas ekspres melanggar treler di Lebuhraya Utara-Selatan berhampiran Kulai awal pagi tadi dan menyebabkan 12 penumpang cedera termasuk tiga warga asing. Pihak berkuasa akan menjalankan siasatan terhadap pemandu bas selepas rawatan mangsa selesai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *