கடைக்குள் புகுந்த ஆளில்லாத பேருந்து! ஒருவர் காயம்!

- Sangeetha K Loganathan
- 22 Feb, 2025
பிப்ரவரி 22,
உணவகத்திற்குள் திடீரெனப் பேருந்து நுழைந்ததில் 51 வயது பெண் காயமடைந்ததாகக் கோலா கங்சார் மாவட்டக் காவல் ஆணையர் Heisham Harun தெரிவித்தார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் Hand Brake செயலிழந்ததால் பேருந்து சரிந்து கடைக்குள் புகுந்ததாகவும் கடையின் சுவற்றை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 51 வயது பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kejadian mengejutkan berlaku di Kuala Kangsar apabila sebuah bas tanpa pemandu merempuh sebuah restoran akibat kegagalan brek tangan. Seorang wanita berusia 51 tahun cedera dan sedang menerima rawatan di hospital. Tiada kemalangan jiwa dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *