மகாதீருக்குப் பெரிக்காத்தான் ஆதரவளிக்கும்! – முகைதீன்

top-news

டிசம்பர் 14.

BATU PUTEH விவகாரத்தில் மகாதீரைப் பழிவாங்க்ய்ம் நோக்கில் பக்காத்தான் தலைவர்கள் செயல்படுவதாக முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். 2018 அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்குப் பிரதமர் மட்டுமே பொறுப்பாக முடியாது என்பதைப் பக்காத்தான் அமைச்சர்கள் அறிந்திருந்தும் மகாதீரைத் தேசத் துரோகியாகச் சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் மகாதீருக்கும் ஆதரவாகப் பெரிக்காத்தன் அவரோடு இருக்கும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.

இப்போது பெரிக்காத்தானில் இருக்கும் தலைவர்களும் 2018 அமைச்சரவையில் இருந்தார்கள் என்பதால் அப்போது அமைச்சரவையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தங்களால் முடியும் என்பதைப் பக்கத்தான் அமைச்சர்கள் மறக்க வேண்டாம் என Tan Sri Muhyiddin Yassin எச்சரித்தார்.

Tan Sri Muhyiddin Yassin menyatakan Perikatan akan menyokong Tun Mahathir dalam isu Batu Puteh. Beliau mengkritik pemimpin Pakatan yang memfitnah Mahathir walaupun keputusan 2018 dibuat bersama kabinet.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *