பையில் சுற்றியபடி மீட்கப்பட்ட சிசு!

top-news


டிசம்பர் 7,

அடுக்குமாடிக் குடியிருப்பின் படியில் நெகிழிப் பையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த நிலையில் பிறந்த குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார். 

அடுக்குமாடிக் குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள படியின் ஓரத்தில் சந்தேகத்திற்குரிய பையைப் பொதுமக்கள் கண்டு தகவல் அளித்ததாகவும் துணிகள் இல்லாமல் நிர்வாணமாக அக்குழந்தை இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போது மீட்கப்பட்ட குழந்தை SULTAN IDRIS SHAH மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

Bayi lelaki masih bertali pusat ditemui dalam beg di tangga Flat Puchong Permai. Ditemui orang awam pada 4.30 petang, bayi itu dalam keadaan bersih tanpa pakaian dan telah dihantar ke Hospital Sultan Idris Shah untuk rawatan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *