ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக அப்துல் முஹைமின் மாலேக்!

top-news
FREE WEBSITE AD

தாப்பா, ஏப்ரல் 9:

ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளராக பெரிகாத்தான் நேஷனலின் தாப்பா தலைவர் அப்துல் முஹைமின் மாலேக் அறிவிக்கப்பட்டு உள்ளார்.பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஒரு தலைவர் அல்லது வேட்பாளரிடம் ஆயர் குனிங் மக்கள் மதிக்கும் குணங்களை அடையாளம் காண அனைத்து மட்டத்திலும் தாங்கள் ஆய்வு செய்து அப்துல் முஹைமின் மாலேக்கைத் தேர்வு செய்துள்ளதாக அவர் கூறினார்.பாஸ் கட்சியின் தாப்பா பிரிவுத் தலைவரும், ஆயர் குனிங்கைப் பூர்வீகமாகக் கொண்டவருமான முஹைமின், தற்போது பாரிசான் நேஷனல் வைத்திருக்கும் இடத்தை வெல்வதற்குத் தயார் நிலையில் உள்ளார் என்று துவான் இப்ராஹிம் மேலும் கூறினார்.

Abdul Muhaimin Malek diumum sebagai calon Perikatan Nasional bagi PRK Ayer Kuning pada 26 April. Beliau dipilih berdasarkan sifat kepimpinan yang dihormati penduduk. Muhaimin bersedia merampas kerusi daripada Barisan Nasional.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *