தேசியக் கொடியை தலைக்கீழாக அச்சிட்ட தேசிய வீரர்!

top-news

டிசம்பர் 19,

அனைத்துலகப் பூப்பந்துத் தொடரின் போது மலேசியாவின் முன்னனி பூப்பந்து வீரரான Lee Zii Jia அணிந்திருந்த சட்டையில் மலேசியாவின் தேசியக் கொடி தலைக்கீழாக அச்சடிக்கப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் எழுப்பியது. தேசிய விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவமனமான Victor Malaysia நிறுவனம் இதன் கவனக் குறைவை உணர்வதாகவும், இத்தவறுக்குக் காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல், அனைத்து மலேசியர்களிடம் மன்னிப்பைக் கேட்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விளையாட்டின் இடையில் Lee Zii Jia தனது சட்டையை மாற்றி புது சட்டையை அணிந்தார். அவர் அணிந்த புதிய சட்டையில் மலேசிய கொடி தலைக்கீழாக இருந்தது நேரலையில் பகிரப்பட்டது மலேசியா மட்டுமின்றி உலகம் முழுமையும் பரவி பலரின் கண்டனத்திற்குள்ளானது.

Victor Malaysia memohon maaf selepas bendera Jalur Gemilang terbalik pada jersi Lee Zii Jia semasa Jelajah Dunia Akhir BWF 2024. Syarikat itu menegaskan insiden tersebut tidak disengajakan dan akan menjalankan siasatan untuk mengelakkan kesilapan berulang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *