BITCOIN மோசடியில் RM433,700 இழந்த பெண் மருத்துவர்!

top-news

பிப்ரவரி 11,

அதிக லாபம் பெறும் முயற்சியில் அங்கீகரிக்கப்படாத BITCOIN நிறுவனத்தில் முதலீடு செய்த 44 வயது பெண் மருத்துவர் RM433,700 சேமிப்புப் பணத்தை இழந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். 

சமூகவலைத்தலத்தின் மூலமாக அறிமுகமான BITCOIN முதலீட்டில் முதற்கட்டமாக RM500 முதலீடு செய்ததாகவும் 3 மணிநேரத்தில் RM15,000 லாபம் பெற்றதும் நம்பிக்கையுடன் RM433,700 பணத்தை 16 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ததும் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்தின் இடுகைகள் காலாவதியானதாகவும் பாதிக்கப்பட்ட 44 வயது பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார்.

Seorang doktor wanita berusia 44 tahun kerugian RM433,700 selepas melabur dalam skim Bitcoin tidak sah. Mangsa pada awalnya melabur RM500 dan mendapat pulangan RM15,000 dalam tiga jam sebelum mempercayai skim tersebut. Wang dipindahkan ke 16 akaun berbeza sebelum pelaburannya lesap.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *