250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது!

- Sangeetha K Loganathan
- 01 Mar, 2025
மார்ச் 1,
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 250 கிலோ எடையிலான வெடிகுண்டு Kinarut பகுதியில் உள்ள தொழில்சாலையின் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக Papar மாவட்டக் காவல் ஆணையர் Ambo Sakka தெரிவித்தார்.
வெடிகுண்டைப் பரிசோதித்த அதிகாரிகள் இது இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட UXO வகை வெடிகுண்டு என்றும் 120 SENTIMETER நீளமும் 250 கிலோ எடையும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebutir bom lama dipercayai peninggalan Perang Dunia Kedua ditemukan di tapak pembinaan di Kinarut. Polis mengesahkan bom jenis UXO itu berukuran 120 sentimeter panjang dan seberat 250kg.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *