தீயணைப்பு அதிகாரி படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 01 Dec, 2024
டிசம்பர் 1,
Sungai Buloh பகுதியில் உள்ள 3 வீடுகள் தீயில் கருகிய போது தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட Nazri Hassan எனும் தீயணைப்பு வீரர் தீப்புண்ணுக்கு இலக்கானதாக சிலாங்கூல் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mokhtar தெரிவித்தார்.
தற்போது பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் Sungai Buloh மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல் நிலை குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
Seorang anggota bomba cedera semasa memadam kebakaran melibatkan tiga rumah di Rancangan Rumah Murah Kuang, Sungai Buloh. Kebakaran dikawal selepas lima jam, dengan punca kejadian masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *