சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது சூனியகாரன்!

- Sangeetha K Loganathan
- 04 Feb, 2025
பிப்ரவரி 4,
உடல் உபாதைக்குச் சிகிச்சை அளிப்பதாகத் தெரிவித்து BOMOH சிகிச்சைக்குச் சென்ற 11 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது BOMOH கைது செய்யப்பட்டுள்ளதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.
41 வயதானப் பெற்றோர்கள் கடந்த பிப்ரவரி 1 சம்மந்தப்பட்ட BOMOH-விடம் தங்கள் மகளைச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றதாகவும் சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனி அறையில் பாலியல் சீண்டல்கள் செய்ததாகவும் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட 20 வயது ஆடவரை Kerteh குடியிருப்புப் பகுதியில் இரவு 10.20 மணிக்குக் கைது செய்துள்ளதாக திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.
Polis menahan seorang bomoh lelaki berusia 20 tahun mencabul seorang kanak-kanak berumur 11 tahun ketika memberi rawatan penyakit sihir. Ibu bapa kepada mangsa telah membuat laporan polis pada 1 februari lalu dan bomoh itu telah ditahan pada 10.20pm di kerteh.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *