கடலில் மூழ்கிய படகு! ஒருவர் பலி! மற்றொருவர் மீட்கப்பட்டார்!

top-news

ஜனவரி 25,

சிலாங்கூரின் Careh தீவுக் கடல் பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் இந்தோனேசிய ஆடவர் என நம்பப்படும் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகவும் மேலும் ஒருவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் Maritim Malaysia தெரிவித்துள்ளது. 

ரோந்து பணியில் இருந்த Maritim அதிகாரிகள் பதிவு எண் இல்லாதப் படகைச் சோதனையிட்டதில் படகில் எந்தவோர் ஆவணங்களூம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட ஆடவர் Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என சிலாங்கூர் மாநிலக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் கேப்டன் Muhaimin Muhammad தெரிவித்தார்.

Seorang lelaki warga Indonesia maut apabila bot tanpa dokumen tenggelam di perairan Pulau Careh, Selangor. Seorang lagi mangsa yang diselamatkan kini dirawat di hospital sebelum siasatan lanjut dijalankan oleh pihak Maritim Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *