கால்வாயினுள் 200 கிலோ முதலை!

top-news


டிசம்பர் 11,

மலாக்காவின்  Kuala Linggi பகுதியில் உள்ள கால்வாயில் முதலை ஒன்று இருப்பதைக் கண்ட பொதுமக்கள் மலாக்கா கால்நடை (Perhilitan) பாதுகாப்பு ஆணையத்திடம் தகவல் தெரிவித்த நிலையில் சம்மந்தப்பட்ட முதலை வெற்றிக்கரமாகப் பிடிக்கப்பட்டது. 
மலாக்கா கால்நடை (Perhilitan) பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் கால்வாயில் சிக்கியிருந்த 200 கிலோ ஆண் முதலையை மீட்டதாக மலாக்கா கால்நடை (Perhilitan) பாதுகாப்பு ஆணையத்தின் இயக்குநர் Petra Sulai தெரிவித்தார். பிடிபட்ட முதலை 330 சென்டி மீட்டர் நீலமும் 200 கிலோ எடையும் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட முதலை Sungai Linggi ஆற்றிலிருந்து வழி தவறி கால்வாயில் சிக்கியதாக நம்பப்படுகிறது.

Seekor buaya jantan seberat 200 kg dan sepanjang 330 cm ditemui di saluran air di Kuala Linggi, Melaka. Pihak Perhilitan berjaya menangkap buaya tersebut, yang dipercayai tersesat dari Sungai Linggi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *