ஆற்றில் விழுந்த 14 வயது சிறுவன்! தொடரும் தேடுதல் பணி!

- Sangeetha K Loganathan
- 04 Jan, 2025
ஜனவரி 4,
பகாங்கில் உள்ள SUNGAI PAHANG ஆற்றில் நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனார். இன்று மாலை 5.17 மணியளவில் மீட்பு படையினர் SUNGAI PAHANG ஆற்றில் தவறி விழுந்த 14 வயது Azri Fahmi எனும் சிறுவனைத் தேடி வருகின்றனர்.
சிறுவன் விழுந்த இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் சுற்றளவில் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாகப் பகாங் மாநில மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மீட்பு அதிகாரிகளுடன் மீன்பிடி படகில் பொதும் மக்களும் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Seorang remaja berusia 14 tahun, Azri Fahmi, hilang selepas terjatuh ke Sungai Pahang ketika memancing. Pasukan penyelamat sedang menjalankan usaha mencari di kawasan sekitar 1.5 kilometer dari tempat kejadian, dibantu oleh orang ramai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *