உடற்பேறோருக்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது! - 2025 BUDGET

- Sangeetha K Loganathan
- 19 Oct, 2024
உடற்பேறோருக்கானச் சிறப்பு நிதியுதவிக்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு RM1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான நிதியுதவிக்கு RM1.3பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் பணியிடங்களில் RM1500 லிருந்து RM1700 ஊதியம் உயர்த்தப்படுவதாகவும் பொது உயர்கல்விக் கூடங்களில் சிறப்புக் கல்வி பெற RM30 மில்லியன் நிதி ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
Peruntukan bantuan kepada Orang Kurang Upaya (OKU) di bawah JKM meningkat kepada RM1.3 bilion berbanding RM1.2 bilion sebelum ini
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *