புந்தோங்கில் கல்வி நன்கொடை! அமைச்சரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் வருகை! - துள்சி மனோகரன் அழைப்பு!

top-news

அக்தோபர் 24,

புந்தோங்கில் எதிர்வரும் 27 அக்தோபர் ஸ்ரீ ஓம் ஸ்ரீ வீரமுத்து மகா காளியம்மன் கோவிலில் மாலை 4 மணிக்கு மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் மாணவர்களுக்கானச் சிறப்பு நிதியுதவிகளும் வழங்கப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு வீட்டுவசதியும் உள்ளாட்சி அமைச்சின் அமைச்சர் Nga Kor Ming, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பிப்பதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துள்சி மனோகரன் தெரிவித்தார்

Majlis Penyerahan Komputer Riba DUN Buntong 2024, yang dianjurkan oleh ADUN Buntong, YB Thulsi Manogaran

Tarikh: 27 Oktober 2024 | Masa: 4:00 petang | Tempat: Kuil Sri Om Sri Veeramuthu Maha Kaliamman, Buntong (bersebelahan flat harmoni)

Tetamu Kehormat :

1. Yang Berhormat Menteri Tuan Nga Kor Ming
2. YB EXCO Tn Sivanesan Achalingam

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்