Brickfields மசூதியில் கலவரம் செய்த ஆடவர் கைது!

top-news

ஜனவரி 3,

Brickfields-இல் உள்ள Taman Tun Dr Ismail மசூதியில் அத்துமீறி நுழைந்து தொழைகையில் இருந்த இஸ்லாமியர்களை அச்சுறுத்திய 20 வயது இஸ்லாம் அல்லாத ஆடவர் கைது செய்யப்பட்டு சுகாதாரச் சோதனைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட மசூதியீல் உள்ளவர்கள் காவல்துறைக்கு அழைப்பு விடுத்ததும் சம்மந்தப்பட்ட ஆடவரை மசூதியிலிருந்து வெளியேற்றி கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியது. மேலும் சம்மந்தப்பட்ட ஆடவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.

Seorang lelaki bukan Islam disyaki mengalami gangguan mental menceroboh masjid di Taman Tun Dr Ismail sebelum solat Subuh. Keluarganya menenangkannya sebelum menyerahkannya kepada polis. Lelaki itu disahkan pesakit mental oleh PPUM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *