கடனைத் திருப்பிச் செலுத்தாத நடிகையின் வீட்டில் சோதனை! – DAMANSARA

top-news


டிசம்பர் 10,

அரசாங்கத்தின் உதவிக் கடன் திட்டமான Majlis Amanah Rakyat (Mara) திட்டத்தில் RM 1 மில்லியனுக்கும் மேலாகக் கடன் பெற்ற பிரபல நடிகையான Che Ta எனும் Rozita Che Wan வீட்டில் Mara அதிகாரிகள் இன்று சோதனையை நடத்தினர். 
51 வயதான் அவரும் அவரின் கணவரும் வீட்டில் இல்லாத நிலையில் அவரின் தாயாரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் ஒத்துழைப்பு வழங்காத நிலையில் டாமான்சாராவில் உள்ள அவரின் சொகுசு பங்களாவிலிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு RM100,000 விடவும் குறைவானது எனும் நிலையில் Che Ta எனும் Rozita Che Wan நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்படுவதாகவும் அவரையும் அவரின் கணவரையும் தேடும் பணிகள் துரிதப்படுத்து வருவதாக Majlis Amanah Rakyat (Mara) தெரிவித்துள்ளது. 

Mara menyita barangan dari rumah Rozita Che Wan di Damansara kerana gagal membayar balik pinjaman RM1 juta. Che Ta dan suaminya tiada semasa serbuan. Kes akan dibawa ke mahkamah, dan usaha mencari mereka diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *