DAP -இன் ஆரவாரம்! அன்வார் அமைதி! PAS கட்சி சாடல்.

top-news

ஏப்ரல் 14,

DAP -ஐ கட்டுப்படுத்த அன்வார் தவறிவிட்டதாக பகாங் மாநில PAS கட்சி வலியுறுத்தியுள்ளது. Raub நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கை அரசுக்கு எதிராகவும் அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் இருப்பதை உணர்ந்து Raub நாடாளுமன்ற உறுப்பினரைப் பிரதமர் அன்வார் கட்டுப்படுத்த வேண்டுமென என பகாங் பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அரசு நிலத்தில் Musang King மரங்களை நட்டு வைத்திருந்த நிலையில் அரசு நிலத்தை அபகரித்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் போது Raub நாடாளுமன்ற உறப்பினரான Chow Yu Hui தடுத்ததாகவும் வெளிவந்த காணொலிகள் தொடர்பாகவும் பலரும் எதிராகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த சர்ச்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் Chow Yu Hui அரசு அதிகாரிகளைத் தடுத்திருப்பது அரசாங்கத்திற்கு எதிரானச் செயலாகக் கருதப்படுவதாகவும் DAP தலைவர்கள் வரையறைகளை மீறி செயல்படுவதாகவும பிரதமர் அன்வர் இது குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்காதது வருத்தமளிப்பதாகவும் அரசு நிலத்தை அபகரிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடதவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பகாங் மாநிலப் பாஸ் கட்சி வலியுறுத்தியது.

Penganalisis politik Ir Ts Nurul Islam menggesa Perdana Menteri Anwar Ibrahim bertindak terhadap Ahli Parlimen Raub, Chow Yu Hui yang didakwa biadab terhadap penguat kuasa dalam isu kebun Musang King haram, serta tidak menghormati titah Sultan Pahang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *