பெண்ணைக் கடத்த முயன்ற ஆடவர்! - Bandar Saujana Putra

- Sangeetha K Loganathan
- 26 Jan, 2025
ஜனவரி 26,
கடை வீதியில் பெண்ணைப் பிலாஸ்டிக் பையைக் கொண்டு பின்னிருந்து ஆடவர் ஒருவர் கடத்த முயற்சிக்கும்படியானக் காணொலி சமூகவலைதளத்தில் பரவியது தொடர்பாகக் கடத்தலில் ஈடுபட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Kuala Langat மாவட்டக் காவல் ஆணையர் Akmalrizal Radzi தெரிவித்தார்.
கடந்த 23 ஜனவரி அதிகாலை 4.37 மணிக்கு Bandar Saujana Putra கடைவீதியில் இச்சம்பவம் நிகழந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பெண்ணைப் பின் தொடர்ந்த ஆடவர் அப்பெண்ணின் முகத்தைப் பின்னிருந்து பிலாஸ்டிக் பையால் மூடும் போது அப்பெண் சுதாரித்து தப்பியதாக நம்பப்படுகிறது.
Polis sedang mengesan seorang lelaki yang cuba menculik seorang wanita dengan menutup mukanya menggunakan beg plastik di Bandar Saujana Putra. Wanita tersebut berjaya melarikan diri dan telah membuat laporan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *