RM 80,500 மதிப்பிலான மானிய விலை பொருள்கள் கடத்தல்! - KPDN

- Sangeetha K Loganathan
- 05 Dec, 2024
டிசம்பர் 5,
அரசாங்கம் மானிய விலையில் வழங்கும் பொருற்களைப் பதுக்கி வைப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் BUKIT MERTAJAM பகுதியில் உள்ள பொருள் கிடங்கில் உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் RM 80,500 மதிப்பிலானக் கடத்தவ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்மந்தப்பட்ட கிடங்கிலிருந்து பொருள்களை இடம் மாற்றுவதற்காக லாரி வரவைக்கப்பட்டுருந்ததாகவும் 2 வெளிநாட்டு ஆடவர்கள் உட்பட லாரி ஓட்டுநரையும் கைது செய்து விசாரணைக் காவலில் வைத்திருப்பதாகவும் பினாங்கு மாநில KPDN ஆணையர் MOHD SUFFIAN ABBAS தெரிவித்தார்.
மாவு வகைகள், சமையல் எண்ணெய்கள், சீனி பொட்டலங்கள் என அரசாங்க மானியப் பெருள்கள் லாரியிலிருந்து கிடங்கிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KPDN Pulau Pinang menggagalkan cubaan menyeleweng barangan kawalan dan bersubsidi di gudang di Permatang Batu, merampas barangan bernilai RM80,500. Dua individu ditahan, manakala pekerja lain melarikan diri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *