தீயில் கருகிய கார்! உயிர்தப்பிய மூவர்!

top-news

மார்ச் 7.

Cukai நோக்கி செல்லும் சாலையில் வாகனமொன்று தீ பிடித்து எரிந்தததில் வாகனத்தினுள் சிச்சிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வாகனத்தினுள் சிக்கிய மூவரும் வெளியேற முடியாமல் திணறிய நிலையில் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 11.30 மணிக்குத் தீவிபத்துக் குறித்து அவசர அழைப்புப் பெற்றதாகவும் சம்மந்தப்பட்ட வாகனம் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் தீ ஏற்பட்ட போது வாகனத்தில் இருந்த 38 வயது, 40 வயது, 34 வயது எனும் மூவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 12.19 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டாலும் வாகனம் 100% முழுமையாகத் தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tiga pembuat perabot terselamat dalam kebakaran kereta di LPT2 menuju ke Cukai. Kebakaran berlaku sekitar 11.30 pagi, dan bomba menerima panggilan kecemasan pada 12.19 tengah hari. Kereta Proton terbakar 100%, namun api berjaya dipadamkan dalam 26 minit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *