தொடர் திருட்டில் ஈடுபட்ட ஐவர் கைது! – KEPONG

top-news

டிசம்பர் 6,

கெப்போங்கில் உள்ள பகுதிகளில் கடந்த 5 மாதங்களாக மின் கேபிள்களைத் திருடிய கும்பலைக் கைது செய்துள்ளதாக  Sentul மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Sukarno Mohd Zahari தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஐவரும் கிள்ளார் பள்ளத்தாக்கில் உள்ள மின் கேபிள்களைத் திருடும்போது கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் முக்கிய நபரான 23 வயது ஆடவரைக் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக 5 வெவ்வேறு பகுதிகளில் இக்கும்பல் மின்கேபிள்களைத் திருடியதாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணியளவில் இவர்கள் மாறுவேடமிட்டு மின்சார ஆணைய ஊழியர்கள் 

Polis mengesan lelaki bernama Castelo, dalang curi kabel sekitar Sentul dan Kepong. Lima individu ditahan dalam operasi pada 29-30 Nov. Sindiket mencuri kabel dijual pada harga RM32/kg. Rampasan melibatkan kenderaan dan pelbagai kabel, sindiket menyamar pekerja penyelenggaraan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *