கைத்தொலைப்பேசியைத் திருடிய ஆடவர்! காவல்துறை விசாரணை!
- Sangeetha K Loganathan
- 11 Dec, 2024
டிசம்பர் 11.
கைத்தொலைப்பேசியைப் பழுதுபார்க்கும் கடையிலிருந்து ஆடவர் ஒருவர் கைத்தொலைப்பேசியைத் திருடும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட கடையின் முதலாளி காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக Shah Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Iqbal Ibrahim தெரிவித்தார். இரவு 10 மணியளவில் வாடிக்கையாளரைப் போல கடைக்குள் நுழைந்து புதிய கைத்தொலைப்பேசிகளைச் சோதிப்பதாகத் தெரிவித்த ஆடவர் திடீரென RM 599 மதிப்பிலானக் கைதொலைப்பேசியைத் திருடி ஓடியதாகவும், திருட்டில் ஈடுபட்ட ஆடவரைக் காவல் துறையினர் கடையின் CCTV காணொலியின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Seorang lelaki melarikan telefon bimbit bernilai RM599 dari sebuah kedai membaiki telefon di Shah Alam. Polis mengenal pasti suspek melalui rakaman CCTV dan sedang mencarinya
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



