கல்வி அமைச்சின் தீபாவளி விடுமுறைகள்!

top-news

தீபாவளியை முன்னிட்டு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறைக்கானக் கால அட்டவணையைக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜொகூர், கெடா, கிளாந்தான், திரங்கானு மாநிலங்களில் 30 அக்தோபர் முதல் நவம்பர் 2 வரை 4 நாள்கள் விடுமுறையும், மலாக்கா, நெகிரிசெம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கூட்டரசு வளாகம் லாபுவன் ஆகிய மாநிலங்களுக்கு 5 நாள்கள் விடுமுனையும் கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

KPM mengumumkan cuti tambahan sempena Deepavali 2024. Kumpulan A (Johor, Kedah, Kelantan, Terengganu) mendapat cuti empat hari, manakala Kumpulan B kecuali Sarawak mendapat lima hari, bermula 30 Oktober.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்