போதைப்பொருளுடன் 8 தைவான் நாட்டினர் கைது!

top-news

ஜனவரி 28,

கோலா சிலாங்கூரில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 8 தைவான் நாட்டு ஆடவர்களும் ஓர் உள்ளூர் ஆடவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கடந்த 16 ஜனவரி, 489.7 kilogram போதைப்பொருளுடன் நண்பகல் 2.20 மணிக்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Ekstasi, Erimin என இரு வகையிலானப் போதைப்பொருள்கள் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த 49 வயது உள்ளூர் ஆடவரும் 29 முதல் 42 வயதுள்ள தைவான் நாட்டினரும் தங்கள் மீதானக் குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவளித்த உள்ளூர்வாசிகளையும் விசாரிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Lapan lelaki Taiwan dan seorang warga tempatan ditahan bersama 489.7 kilogram dadah jenis Ekstasi dan Erimin di Kuala Selangor pada 16 Januari. Kesemua suspek mengaku bersalah di mahkamah dan siasatan terhadap pembantu tempatan diteruskan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *