அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஆடவன் மலேசியாவின் கைது!

top-news

ஜனவரி 17,

போதைப்பொருள்களில் அரிதான cocaine போதைப்பொருளுடன் HONG KONG நாட்டைச் சேர்ந்த 27 வயது ஆடவரைப் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையிநர் கைது செய்துள்ளதாக JSJN Bukit Aman இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார். சந்தேக நபர் கோலாலம்பூரில் உள்ள Klang Lama சாலையில் 3,517.25 லிட்டர் திரவம், 104.9 கிலோ ரசாயணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள ஆடவரிடமிருந்து அமேரிக்க கடப்பிதழ் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த பொருள்கள் வெளிநாட்டு பொருள்கள் என்றும் அவை அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல்கள் சம்மந்தப்பட்டவை என்றும் அவர் தெரிவித்தார்.

Sindiket dadah kokain di Kuala Lumpur terbongkar dengan penahanan warga Hong Kong. Polis merampas 3,517.25 liter cecair dan 104.9 kg bahan kimia bersama peralatan makmal di premis yang disewa untuk memproses kokain bagi pasaran tempatan dan antarabangsa

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *