பினாங்கில் போதைப்பொருள் தயாரித்தவர் கைது!

- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
பினாங்கில் உள்ள Cangkat Bukit Gambir காட்டுப்பகுதியில் போதைப்பொருள் தயாரிப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Timur Laut காவல்துறையினர் நடத்திய சோதனையில் 47 வயது ஆடவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கைவிடப்பட்ட பொதுக்கழிப்பறையில் போதைப்பொருள் தயாரித்த ஆடவரிடமிருந்து 5,531 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக Timur Laut மாவட்டக் காவல் ஆணையர் Abdup Rozak தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM 51,370 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள 47 வயது ஆடவர் மீது முன்னமே 10 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் Abdul Rozak தெரிவித்தார்.
Polis menumpaskan sindiket dadah di hutan Cangkat Bukit Gambir, George Town, dengan menahan lelaki berusia 47 tahun dan merampas 5.35kg heroin bernilai RM51,370.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *