நாடாளுமன்ற நிதி அனைத்து சமூகத்தினருக்கும் என்பதைப் பிரதமர் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 26 Feb, 2025
பிப்ரவரி 26,
அரசு மானியங்கள் அனைத்து சமூகத்திற்குமானதாகப் பயன்படுத்தும்படி பிரதமர் அன்வார் வலியுறுத்தினார். குறிப்பாக நாடாளுமன்றங்களுக்கு வழங்கப்படும் நிதி குறிப்பிட்ட நாடாளுமன்றத்தைச் சேர்ந்த மக்களுக்கானது என்றும் அனைத்து சமூகத்தினரும் அதன் வழி பயன் பெற வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
சம்மந்தப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டுக்காக அரசு நிதிகள் வழங்கப்படும் நிலையில் Pusat Khidmat மூலமாகப் பெறும் மானியங்களைக் கட்டுமானப் பணிகளுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தாமல் மக்கள் நலப்பணிகளுக்குப் பயன்படுத்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்வார் நினைவுருத்தினார். மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் கட்டுமானப் பணிகளுக்காகவும் சம்மந்தப்பட்ட அமைச்சின் மூலமாக மானியங்களைப் பெற்று அதன் வாயிலாகத் திட்டங்களைச் செயல்படுத்தும்படியும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
பயன்பெற வேண்டு!
Perdana Menteri Anwar menegaskan bahawa dana parlimen harus memberi manfaat kepada semua masyarakat. Beliau mengingatkan ahli parlimen untuk menggunakan dana bagi kebajikan rakyat melalui Pusat Khidmat, manakala projek pembangunan perlu dibiayai melalui kementerian berkaitan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *