இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு RM48.9 மில்லியன் நிதி!
- Sangeetha K Loganathan
- 07 Feb, 2025
பிப்ரவரி 7,
நாட்டில் இயங்கி வரும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு RM48.9 மில்லியன் நிதி வழங்கப்பட்டதாக உள்ளாட்சி வீடமைப்பு அமைச்சர் Nga Kor Ming நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு 430 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஆலயங்களுகு RM48.9 மில்லியன் நிதி வழங்க்கப்பட்டிருப்பதாகவும் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்ததையும் அவர் மேற்கோள்காட்டினார்.
வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்புப் பணிகளை விண்ணப்பிக்கு வழிமுறைகள் இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் குறைந்தபட்சம் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கும் வங்கிகளின் அங்கீகாரம் பெற்றிருக்கும் ஆலயங்களின் விண்ணப்பங்களுக்கு அமைச்சு நிதிகளைப் பகிர்ந்தளிப்பதாகவும் Nga Kor Ming விளக்கமளித்தார்.
Kerajaan menyalurkan RM48.9 juta sebahagian daripada peruntukan RM50 juta dalam belanjawan kepada 430 rumah ibadat bukan Islam pada tahun 2024. Menteri Nga Kor Ming menyatakan proses permohonan dipermudahkan untuk rumah ibadat yang berdaftar dan diiktiraf oleh bank.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



