விளையாட்டாளர்களுக்கானச் செலவுகள் குறைக்கப்படும்! – HANNAH YEOH

top-news

டிசம்பர் 25,

விளையாட்டுத் துறையில் கிடைக்க பெறும் நிதி உதவிகளை முறையாகச் செலவழிக்க வேண்டியது அவசியம் என இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். தேவையற்ற விடயங்களுக்கும் தரப்புகளுக்கும் செய்யப்படும் செலவுகளை இனி அமைச்சு கண்காணிக்கும் என HANNAH YEOH தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் நிதி விளையாட்டின் மேம்பாட்டுக்கும் விளையாட்டாளரின் திறன் மேன்மைக்கும் தானே தவிர சுற்றியுள்ளவர்களின் சம்பளத்திற்கானது அல்ல என அவர் தெரிவித்தார்.

இதுவரையிலும் பெரு நிறுவனங்கள் விளையாட்டுகளுக்கு நிதியுதவிகள் வழங்கினாலும் அது போதாது எனும் நிலையில் அரசாங்கமும் நிதியுதவி வழங்கி வருகிறது. திட்டமிட்டபடியானச் செலவுகளைக் காட்டிலும் அதிகமான நிதி செலவழிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Menteri Belia dan Sukan, Hannah Yeoh, menegaskan keperluan memantau perbelanjaan dana sukan untuk memastikan ia digunakan bagi pembangunan sukan dan atlet, bukan untuk tujuan lain.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *