டி.ஏ.பிக்கு அனுபவமில்லையா? பிறகு ஏன் அமைச்சர் பதவி?

top-news

டிசம்பர் 20,

டி.ஏ.பிக்கு அமைச்சரவையில் அனுபவமில்லை என அதன் பொதுச் செயலாளர் Anthony Loke நேற்று தெரிவித்ததை ம.சீ.ச கடுமையாக விமர்சித்துள்ளது. பல ஆண்டுகளாக அரசாங்கத்தை விமர்சித்த டி.ஏ.பி அமைச்சரவையில் அனுபவமில்லாததால் 2018 அமைச்சரவையில் Batu Puteh விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்ததாகச் சொல்வது அந்த கட்சிக்கே அவமானம் என MCA தெரிவித்துள்ளது. 

அனுவபமில்லாதவர்கள் கையில் 22 மாதங்கள் மலேசிய அரசாங்கம் வழிநடத்தப்பட்டுள்ளது. என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாமல் தான் இவர்கள் அமைச்சரவையில் அமர்ந்திருந்தார்களா என MCA கட்சியன் இளைஞர் பிரிவு ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியது.

MCA mengkritik kenyataan Setiausaha Agung DAP, Anthony Loke, yang menyebut kekurangan pengalaman DAP dalam kabinet. MCA menyifatkan alasan tersebut memalukan dan mempersoalkan keupayaan DAP mentadbir kerajaan selama 22 bulan tanpa pengalaman mencukupi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *