11 வணிகக் கடைகளின் பொருள்கள் பறிமுதல்! – DBKL
.jpeg)
- Sangeetha K Loganathan
- 10 Jan, 2025
ஜனவரி 10,
தலைநகரில் உள்ள நடைப் பாதைகளை ஆக்கிரமித்து வணிகப் பொருள்களை வைத்திருந்த வணிகக் கடைகளை எச்சரிக்கும் விதமாக 11 வணிகக் கடைகளின் பொருள்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL பறிமுதல் செய்தது. தலைநகரின் Chow Kit dan Jalan Tuanku Abdul Rahman சாலைகளின் நடைப்பாதைகளை ஆக்கிரமித்திருந்த வணிகத்தளங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL தெரிவித்தது. அபராதத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே பொருள்கள் மீண்டும் வழங்கப்படும் என DBKL தெரிவித்தது.
DBKL melaksanakan tindakan khas di Chow Kit dan Jalan Tuanku Abdul Rahman, menyita 11 barangan perniagaan di tempat awam mengikut Akta Jalan, Parit dan Bangunan 1974. Pemantauan akan diteruskan di lokasi tumpuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *