தலைநகரில் 9 கடைகள் இடிக்கப்பட்டது!

top-news

ஜனவரி 25,

தலைநகரில் சட்டவிரோதமாகப் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 9 கட்டுமானப் பகுதிகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் DBKL இடித்தது.

 BUKIT BINTANG பகுதியில் முறையான அனுமதியின்றி சாலை போக்குவரத்திற்கும் நடைபாதைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானக் கூடாரங்களுக்கு 30 நாள்களுக்கு முன்னமே அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தும் உரிமையாளர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் சம்மந்தப்பட்ட வணிகக் கூடாரங்கள் இடிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

DBKL merobohkan 9 struktur di Bukit Bintang yang dibina secara haram dan mengganggu laluan awam. Pemilik tidak mengambil tindakan walaupun diberi notis 30 hari sebelum operasi dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *