தலைநகரில் 9 சட்டவிரோத வணிகக் கடைகள் பறிமுதல்! - DBKL

- Sangeetha K Loganathan
- 22 Dec, 2024
டிசம்பர் 22,
தலைநகரின் பொது இடங்களையும் நடை பாதைகளையும் ஆக்கிரமித்து அமைத்திருந்த 9 வணிகக் கடைகளின் கூடாரங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL பறிமுதல் செய்துள்ளது. தலைநகரின் JALAN TUN SAMBANTHAN, JALAN THAMBIPILLAY, JALAN SULTAN ABDUL SAMAD, JALAN TUANKU ABDUL RAHMAN, JALAN SULTAN AZLAN SHAH ஆகிய சாலைகளில் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட வணிகக் கடைகளின் கூடாரங்கள் உட்பட பொருள்களையும் அபராதத் தொகையைச் செலுத்தி வணிகர்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என DBKL தெரிவித்துள்ளது.
DBKL menyita barang penjaja di sembilan lokasi sekitar ibu kota yang mengganggu laluan awam, termasuk meja dan kerusi. Operasi ini bertindak atas aduan awam untuk memastikan kawasan teratur dan selamat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *